Surprise Me!

எடப்பாடியின் கேவலமான அறிக்கைகளை கண்டு நாங்கள் கவலைப்பட அதில் ஒன்றுமில்லை ! R.S.பாரதி பேட்டி !

2025-06-09 2 Dailymotion

தொகுதி மறுசீரமைப்பு பொறுத்தவரை இதற்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது அனைவர்க்கும் தெரியும் . இந்த தொகுதி மறுசீரமைப்பில் நிச்சயமாக தமிழ்நாடு பாதிக்கும் . அதே போல தென் மாவட்டங்களும் பாதிக்கும் . திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் ...தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மீதும் குறை சொல்லுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை . ஆனால் எடப்பாடி ஏதாவது அறிக்கைவிட்டுக்கொண்டு தான் இருப்பார் . இன்னும் கேவலமான அறிக்கைகளையம் விடுவார் . அதை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்பட போவதில்லை . எங்கள் கட்சி பணியை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று ஆர் எஸ் பாரதி பேட்டியில் பேசியுள்ளார் .

#rsbharathi #dmkministers #dmknews #dmkvsadmk #edappadipalanisamy #cmstalin #delimitation #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D