Surprise Me!

ஆடையை பளபளப்பாக்குறோம்... ஆனா எங்க வாழ்க்கை...? கண்ணீர் விடும் சலவை தொழிலாளர்கள்!

2025-06-10 37 Dailymotion

மத்திய அரசின் விஸ்வகர்மா போன்ற குலத்தொழில் முறையை தமிழக அரசு ஏற்காததை வரவேற்கிறோம். அதே நேரம் எங்களுக்கு உரிய பாதுகாப்பை தர சட்டம் இயற்ற வேண்டும் என சலவை தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்