2026 சட்டமன்ற தேர்தலில் திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்றுவதே ஒரே நோக்கம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.