“இந்த மாங்காய்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...” நூதன போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!
2025-06-16 16 Dailymotion
பரதராமி - சித்தூர் செல்லும் சாலையில் மாங்காய் விவசாயிகள் டிராக்டரில் மாங்காய்கள் ஏற்றி வந்து, சாலையில் கொட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு நிலவியது.