Surprise Me!

“நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி” - அமைச்சர் நெகிழ்ச்சி!

2025-06-18 1 Dailymotion

9 ஆண்டுக் கால வரலாற்றில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் 800க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.