சென்னையில் 35 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 308 வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை.