சூரிய உதயத்தின் பின்னணியில் யோகா தின நிகழ்ச்சி! அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு!
2025-06-21 41 Dailymotion
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தின் பின்னணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்