Surprise Me!

DNA - படத்தை குடும்பமாக பார்க்க வருகிறார்கள் இது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது ! நடிகர் அதர்வ பேட்டி !

2025-06-22 502 Dailymotion

DNA MOVIE PRESS MEET :
இந்த படத்தை குடும்பமாக பார்க்க வருகிறார்கள் இது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது . இதில் வரும் குழந்தைகளின் காட்சிகள் ..அவர்களின் பெற்றோரிடம் அனுமதி வாங்கி செய்தோம் . குழந்தை ஒத்துழைக்கும் நேரத்தில் தான் ஷூட்டிங் செய்தோம் . கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நன்றாக இருந்தது . மேலும் பேசிய நடிகர் அதர்வ நான் ஒரு நடிகன் அணைத்து கதாபத்திரங்களையும் ஏற்று நடிப்பேன் . இப்போது காதல் செய்வதில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று நடிகர் அதர்வ பேட்டியில் பேசியுள்ளார்

#adharvaa #atharvaamurali #atharvaa #dnamovie #dnamoviereview #moviereview #cinema

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D