அண்ணாவை கொச்சைப்படுத்துவதை எப்படி பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? - அதிமுகவினருக்கு திமுக அமைச்சர் கண்டனம்!
2025-06-23 2 Dailymotion
பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தியதை பார்த்துக்கொண்டு எவ்வாறு மாநாட்டில் உட்கார முடிந்தது என அதிமுகவினருக்கு திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.