மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு; பவன் கல்யாண் மீது காவல் ஆணையரிடம் புகார்!
2025-06-24 11 Dailymotion
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கோரி மதுரை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.