விக்கிரமசிங்கபுரம் அருகே மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து சாலை ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவர் மீது மோதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.