ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா ஆனி மாதம் அமாவாசை தினத்தன்று தொடங்கி 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.