திருப்பாச்சூர் சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்றின் பக்கவாட்டில், நபர் ஒருவர் தொக்கியபடி சென்ற வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.