அடுத்த தலைமுறைக்கு இருக்குமா தேவாங்கு? அழிந்து வரும் இனத்தை காக்குமா அரசு?
2025-06-27 42 Dailymotion
மதுரை அழகர்மலை அடிவாரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தேவாங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் உணவு தேடி சாலைகளில் செல்லும் போது, வாகனங்களில் அடிபட்டு இவை உயிரிழப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.