2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 'செல்ஃபி பாயிண்ட்' - திருச்செந்தூரில் பக்தர்கள் உற்சகம்!
2025-06-28 6 Dailymotion
கருணை கடலே கந்தா போற்றி என்ற வாசகம் இருந்த இடத்தை புதுப்பித்து மீண்டும் மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை என பல வர்ணத்தில் அதே இடத்தில் மீண்டும் வைத்துள்ளனர்.