தவெக சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெறும் கட்சி விழாவில் கலந்து கொள்ள வந்த புஸ்ஸி ஆனந்திற்கு, அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.