பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் தனது மகளின் திருமணத்திற்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.