Surprise Me!

கூட்டணி ஆட்சியா? நோ நோ... 'திமுக தனிப்பெரும்பான்மையோடு வெல்லும்' - வைகோ சூளுரை!

2025-06-29 8 Dailymotion

2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு அவசியமே இல்லாத அளவுக்கு திமுக தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.