சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடனை துரத்தி பிடிக்க காவலருக்கு உதவிய டைகர் என்று அழைக்கப்படும் தெருநாய் பற்றிய சுவாரசிய தகவல்கள்.