தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு தந்தையாக நின்று சொந்த செலவில் திருமணம் நடத்திய மூத்த ஐஏஎஸ் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.