"மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை காண வேண்டும்" என துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.