இருசக்கர வாகனத்தில் சென்ற சமூக ஆர்வலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் கரூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.