Surprise Me!

தூத்துக்குடியில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்! சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

2025-07-05 4 Dailymotion

அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.