ஆமை வேகத்தில் நடைபெறும் தி-நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகளால் வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.