Surprise Me!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... ஒருவர் பலி!

2025-07-06 14 Dailymotion

வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.