கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக போட்டி? செந்தில் பாலாஜி சூசகம்!
2025-07-06 15 Dailymotion
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 9ஆம் தேதி கரூர் வரவுள்ளதாக அந்த தொகுதியின் எம்எல்ஏ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.