Surprise Me!

'அய்யோ என் புள்ள...' மனைவியை துரத்தி துரத்தி வெட்டும் கணவன்! திருச்சியில் பயங்கரம்!

2025-07-06 74 Dailymotion

திருச்சி அருகே கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு வந்த மனைவியை கணவன் அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்டும் அதிர்ச்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.