Surprise Me!

ஜாலியாக சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்!

2025-07-07 9 Dailymotion

பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் பலாப்பழங்கள் உள்ள பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றது.