கோயில் மூலவர் ஸ்ரீமத் ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளாலும், வண்ணமலர் மாலைகளாலும், ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்து பின் தீபாராதனை காட்டப்பட்டது.