Surprise Me!

உலக சாக்லேட் தினம்... கண்கவர் கண்காட்சி - பள்ளி குழந்தைகள் கொண்டாட்டம்!

2025-07-07 0 Dailymotion

கும்பகோணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன