அரசு கொடுத்த வீட்டுமனை பட்டாவால் எந்த பயனும் இல்லை! திருப்புவனம் அஜித்குமார் தம்பி வருத்தம்!
2025-07-08 4 Dailymotion
அரசு வழங்கியுள்ள ஆவின் வேலை திருப்புவனத்தில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எனவும், மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என நவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.