பதற வைத்த கடலூர் ரயில் விபத்து.. புதிய கேட் கீப்பராக தமிழர் நியமனம்!
2025-07-09 7 Dailymotion
கடலூர் மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட்டில் திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை ரயில்வே கேட் கீப்பராக பணியமர்த்தி தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.