தடுப்பணையில் பதுங்கியிருந்த முதலை வனத்துறையினர் வைத்த சுருக்கில் சிக்கியது எப்படி?
2025-07-09 2 Dailymotion
வனத்துறையினர் தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் தடுப்பனையில் தண்ணீரின் அளவு குறைந்ததும் முதலையின் நடமாட்டம் தெளிவாக தென்பட்டது