Surprise Me!

கோயிலுக்கு ஜாலி விசிட் அடித்த கரடி.. சிதறி ஓடிய குன்னூர் மக்கள்!

2025-07-10 8 Dailymotion

குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை அங்குள்ள மக்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.