Surprise Me!

தஞ்சை பெரியகோயில் திருக்கல்யாண மகோத்ஸவம் :பக்தர்கள் சுவாமி தரிசனம்!

2025-07-10 6 Dailymotion

சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீ பெருவுடையாருக்கு மாலை மாற்றி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.