Surprise Me!

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 'டெய்லர் ராஜா' கர்நாடகாவில் சிக்கினார்!

2025-07-10 10 Dailymotion

குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேரை 28 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.