காவல் துறை சித்ரவதை குறித்து விசாரிக்க தனி விசாரணை முகமை! வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் கோரிக்கை!
2025-07-12 104 Dailymotion
சித்ரவதை செய்யும் காவலர்களின் பணிப் பதிவேட்டில் அவற்றை குறிப்பிட்டு பணி உயர்வு பரிசீலனை போது கணக்கில் எடுக்க வேண்டும் என காவல்துறை வன்முறைக்கு எதிரான மக்கள் கூட்டியக்கம் கோரிக்கை வைத்துள்ளது.