Surprise Me!

EXCLUSIVE: சர்வதேச டென்னிஸ் அரங்கில் கலக்கும் கோவை சிறுமி; யார் இந்த இளம் வீராங்கனை மாயா?

2025-07-13 10 Dailymotion

விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி இறுதி தகுதி சுற்றுவரை சென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.