மனிதக் கழிவு: "அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்படும்" - தூய்மைப் பணியாளர் நல வாரியம் எச்சரிக்கை!
2025-07-13 3 Dailymotion
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்படும் என தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுசாமி தெரிவித்தார்.