Surprise Me!

யாரு சத்தம் பெருசுனு பாட்டு போட்டு காட்டு; மக்களின் கவனத்தை ஈர்த்த மைக் செட் போட்டி!

2025-07-13 12 Dailymotion

ஒலிபெருக்கி கட்டியிருக்கும் தூரத்தில் இருந்து மிக அதிகமான இடைவெளியில் நடுவர் மேடை அமைக்கப்பட்டிருக்கும். நடுவர் மேடைக்கு எந்தப் பாடல் துல்லியமாக கேட்கின்றதோ அந்த மைக் செட் உரிமையாளர் வெற்றியாளராவர்.