Surprise Me!

''ஒன்றிய அரசு நிதி கொடுக்காததற்கும் திருவள்ளுவர் ஒரு குறள் எழுதி உள்ளார்" - வைரமுத்து காட்டம்!

2025-07-14 1 Dailymotion

ஒன்றிய அரசு நிதி கொடுக்காததற்கும் திருவள்ளுவர் ஒரு குறள் எழுதி உள்ளார். எங்கள் ஜிஎஸ்டியை எடுத்து மற்றவர்களுக்கு தருகிறீர்கள். எங்கள் தமிழ்நாடு என்னாவது? என்று வைரமுத்து காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.