பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.