Surprise Me!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நாள் தொடக்கம்... பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு 45 நாள்களில் தீர்வு!

2025-07-14 1 Dailymotion

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஒரு முகாமில் 4 கவுண்டர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க போடப்பட்டுள்ளது. வெப்சைட் மூலமாக எந்த நாட்கள் எந்த பகுதியில் முகாம் நடைப்பெறும் என்பது தெரியப்படுத்தப்படும்.