Surprise Me!

பணி நிரந்தரம் கோரி நடுரோட்டில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள்!

2025-07-14 73 Dailymotion

மதியம் 12 மணி அளவில் பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் எதிரில் உள்ள சாலையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.