Surprise Me!

ரஜினிக்கு நான் போன் பண்ணி பேசிட்டேன்... அமைச்சர் துரைமுருகன்!

2025-07-15 42 Dailymotion

சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை பூசப்பட்டது குறித்து கேட்டதற்கு, "யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான்" என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.