Surprise Me!

அஜித்குமார் கொலை வழக்கு: உறவினர்களிடம் போலீஸ் சமரசம் பேசியதா? வெளியான புதிய வீடியோ!

2025-07-15 8 Dailymotion

மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமாரின் காவல் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது உறவினர்களிடம் போலீசார் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.