முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியை முன்னிட்டு, மயிலாடுதுறையின் முக்கிய சாலைகள் எங்கும் விழா கோலம் பூண்டிருந்தது.