Surprise Me!

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம்... ஆச்சிரியம் அளிக்கும் வசதிகள்!

2025-07-16 46 Dailymotion

பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1257 நகர பேருந்துகளும், 1929 வெளியூர் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 401 பேருந்துகள் நிறுத்தும் வகையில் இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.