வடமலைசமுத்திரம் கிராமத்தில் உடற்கல்வி ஆசிரியர் திவாகரன், கடந்த 10 ஆண்டுகளாக தனது கிராமத்தில் 32 மாணவிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார்.