சென்னையில் சர்வதேச பயண சந்தைக் கண்காட்சி; அரங்கத்தை கவர்ந்த ராமோஜி ஃபிலிம் சிட்டி!
2025-07-16 11 Dailymotion
நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சர்வதேச பயண சந்தைக் கண்காட்சியில் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் சுற்றுலா விவரங்களை காட்சிப்படுத்தியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.